PROJECT CYCLE கருத்திட்ட வட்டம் By.S.Niginthan
ஒரு கருதிட்ட வட்டத்திலே பின் வருவனவையே காணப்படுகின்றன .
01.கருத்திட்ட இனங்காணல் PROJECT IDENTIFICATION
02.மீளாய்வுக்கான ஆய்வு APPRAISAL PREPARATION
03.சாத்திய வளாய்வு FEASIBILITY STUDY+ DESIGNING APPRAISAL
04.இணக்கப்பாடுகள் (Concept paper) NEGOTIATION + AGREEMENTS
05.கருத்திட்ட ஆரம்பம் PROJECT START
06.கருத்திட்ட அமுலாக்கம் ,தொழிற்பாடு IMPLEMENTATION
07.கண்காணிப்பும் மீளாய்வும் MONITORING & REVIEW
08.சுவாதீன நிலைப்பாட்டுக்கு திரும்பல் TRANSFER TO NORMAL ADMINISTRATION
09.திட்ட முடிவு PROJECT TERMINATION
10.திட்ட மீளாய்வு PROJECT EVALUATION
11.தாக்க விளைவின் மீளாய்வு IMPACT EVALUATION |