“PEOPLE DO NOT PLAN TO FAIL THEY JUST FAIL TO PLAN”
PRINCIPLE OF PLANNINGதிட்டமிடல் By.S.Niginthan
Planning is a noble but underappreciated profession. Planners help communities create their preferred future – good planning makes progress toward paradise while bad planning leaves a legacy of problems and disputes. Planners perform civilization’s heavy lifting by anticipating and resolving community conflicts. Good planning requires special skills and perspectives:
EDSODA (tool) முறைமையை பயன்படுத்தி திட்டமிடலில் வெற்றி காண முடியும்.
EDSODA
E - EXPERIENCE அனுபவம்
D - DIRECTION குறிக்கோள் (நோக்கு)
S - SITUATION (Now) தற்போதைய சூழ்நிலை
O - OUTCOME DISIRED எதிர்பார்க்கிற விளைவுகள்
D - DEAD LINE முடிவுத் திகதி
A - ACTION STEPS செய்ய வேண்டிய தொழிற்பாடு
EXPERIENCE
WHERE ARE WE COMING FROM? FROM TRADITIONAL AND CULTURE எம்மிடம் உள்ள அனுபவம் எங்கிருந்து எமக்கு கிடைத்தது என்று நோக்கினால் அது நாம் பின்பற்றி வருகின்ற பாரம்பரியம் , கலாசாரம் இவைகளின் பிரதிபலிப்பேயாகும்.
DIRECTION
WHERE ARE WE GOING? (PATH) REHABILITATION ACTIVITIES நாம் பயணிக்கும் பாதை என்ன ? அதாவது என்ன நோக்கத்தில் செயற்படுகிறோம் ?
SITUATION (Now)
WHERE ARE WE NOW? (REALITY) (உண்மை நிலவரம்) நாம் உள்ள தற்போதைய நிலவரம் என்ன?
OUTCOME DISIRED
WHEN DO WE WANT TO BE? (MISION OBJECTIVE) நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை எப்போது அடைய முடியும் ?
DEAD LINE
WHEN DO WE WANT TO BE THERE? நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை அடையும் இறுதி நிலை எப்போது?
ACTION STEPS
HOW WILL BE GET THERE? (STRADEGY, RESOURCE,NEEDED) நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை எப்படி(என்ன முறைமை மூலம் ) அடையப் போகிறோம் ? என்ன வளங்கள் , எவ்வளவு தேவைப் படுகின்றன.
|